தேனி, 21-
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையை ஏற்று த.வெ.க தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆலோசனையின் பேரில் தேனி மாவட்ட அரசியல் பிரமுகர், சமூக ஆர்வலர் குறிஞ்சிமணி 20.6.2026 அன்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை கழக அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் 20.6.2026 அன்று முதல் தன்னை அடிப்படை உறுப்பினராக இனைத்து கொண்டார்.
.jpg)



Comments