Skip to main content

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேரளா வயநாடு மக்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியுடன் சேர்த்து கொள்ள தென் சென்னை விளையாட்டு துறை மாவட்ட தலைவரும் நிதி வழங்கினார்

 

கேரளா மாநிலம், வயநாடு பகுதியில் பெரு வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரழிவால் உயிர் மற்றும் வீடு வாசலை இழந்த மக்களுக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வழங்கும் நிதியுடன். மாநில தலைவர் கு. செல்வ பெருந்தகை அவர்களிடம். தென் சென்னை மாவட்ட விளையாட்டு துறை தலைவர் வசிம் மீர் சார்பில் நன்கொடை வழங்கப்பட்டது. அப்போது தென் சென்னை மாவட்ட துணை தலைவர் PL. கதிரேசன் உடனிந்தார்.

TNCC organised a donation drive to provide relief to the landslide and flood victims of Wayanad. Handed over my contribution to TNCC President Mr. K. Selvaperunthagai, on 28.08.2024.



இதனைத்தொடர்ந்து மறைந்த கன்னியாகுமரி முன்னாள் எம்.பி.,  எச்.வசந்தகுமாரின் 4-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தென் சென்னை விளையாட்டு துறை மாவட்ட தலைவர் வசிம் மீர் அவர்கள் எச்.வசந்தகுமார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

On the occasion of the 4th death anniversary of late Kanyakumari former MP, H. Vasanthakumar, Tamil Nadu Congress Committee South Chennai Sports Department District President Vasim Mir paid floral tributes to the portrait of H. Vasanthakumar at Sathyamurthy Bhawan, Chennai. 

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments