தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் 31.5.2023 அன்று ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் அரசு துறைகளின் கீழ் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் / பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில், மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, உறுதிமொழி குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.அருள் (சேலம் மேற்கு), ஐ.கருணாநிதி (பல்லாவரம்), எம்.சக்கரபாணி (வானூர்), எம்.கே.மோகன் (அண்ணா நகர்), பி.ராமலிங்கம் (நாமக்கல்) சட்டப்பேரவை செயலாளர் கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, சட்டமன்ற பேரவையின் இணைச் செயலாளர் மு.கருணாநிதி, துணைச் செயலாளர...
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,