இந்திய செய்தித்தாள் தினத்தை முன்னிட்டு 29.1.2024 அன்று ஸ்ரீ குமரன் தங்க மாளிகை தேனி கிளையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாலைமலர் மாவட்ட நிருபர் நாகராஜ், தினக்குரல் மாவட்ட நிருபர் சசிகுமார் மற்றும் சுக்ரன் நியூஸ் மாத இதழ் சிறப்பு நிருபர் சரவணன் ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி செய்தித்தாள் தின வாழ்த்துக்களும், பரிசுகளும் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.. இதற்கான ஏற்பாடுகளை தேனி கிளை மேலாளர் பழனி சங்கர், மார்க்கெட்டிங் மேலாளர் வசந்த் பிரபாகரன் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பாண்டியன், உதவி ஆசிரியர்
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,